காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர்.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ராங்வார் என்ற பகுதி இந்தியா-பாக். எல்லை பகுதியாகும். பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் இங்கு பாக். ராணுவம் அத்துமீறி பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் இந்திய தரப்பில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.