573 ரயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம்
சென்னை: 573 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப் படுத்த பல்வேறு மண்டலங்களில் உள்ள 5000 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், மதுரை, சேலம், பெ…